முகப்பு > கவிதைகள் > கவிதைகள்

கவிதைகள்

படித்ததில் பிடித்தது

நீ யாருக்கோ
செய்த மெளன
அஞ்சலியைப் பார்த்ததும்…
எனக்கும் செத்துவிடத்
தோன்றியது ….

***************************************

எப்படி முடியும்
உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….

***************************************

உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…

***************************************

எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…

***************************************

ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்…

  1. vijai Km
    9:03 மு.பகல் இல் ஏப்ரல் 6, 2009 | #1

    thabu sankar kavithaiyil yenakku migavum pidiththadhu VIZHI YEERPPU VISAIYIL Indha kavithaigal anaiththum yennai kavarnthadhu. avarin Devathain Devathai super. Avarai pol Naanum Kavingan Aaga virumbugiraen avarin kavithaigalai padiththu

  2. vijai Km
    9:13 மு.பகல் இல் ஏப்ரல் 6, 2009 | #2

    THABU SANGAR Kavithai yenral Yenakku Migavum Pidikkum avarin VIZHI YEERPPU VISAIYIL Kavithai tenakku migavum Pidikkum. Avarin Devathaiyin Devathai pidikkum. Avarai pol kavithai yezhutha aasai avarin kavithaiyai padiththu.

  3. vijai Km
    9:16 மு.பகல் இல் ஏப்ரல் 6, 2009 | #3

    நீ யாருக்கோ
    செய்த மெளன
    அஞ்சலியைப் பார்த்ததும்…
    எனக்கும் செத்துவிடத்
    தோன்றியது ….

    super

  4. sakthi
    10:48 மு.பகல் இல் ஏப்ரல் 20, 2009 | #4

    nee saya vendiya tholkalil
    yar yaro saykirarkal payanathil…….
    very very gud lyrics

  5. 11:56 மு.பகல் இல் மே 13, 2009 | #5

    Thabu shankar…

    Excellent…

  6. Mangai
    1:35 பிற்பகல் இல் மே 17, 2009 | #6

    All poems r very nice. I like ur all books. epdi ungalala mattum ipdilam ezhudha mudidu. sohama irukumpodu unga kavithaihalmanasuku rompa idama irukum.

  7. 5:42 மு.பகல் இல் மே 25, 2009 | #8

    superb………. i like nenjavarnakili

  8. saranya
    2:11 பிற்பகல் இல் அக்டோபர் 15, 2009 | #9

    i wan 2 know who is ur lover.ur books r superbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb sir!i hav no words 2 say!

    • 3:58 பிற்பகல் இல் அக்டோபர் 15, 2009 | #10

      Hi Saranya,

      Neenga yaara pathi solringa nu puriyala. I hope u r saying about Thabhu Sankar..

    • 11:59 மு.பகல் இல் நவம்பர் 5, 2009 | #11

      hi saranya, thabhusankar deffeneta love panniirukaru but avar proposp pannala……… i think u should note these lines from thabhusankar”intha kavithayai nee padikum pozhuthu oru vellai ivan namai kadalithirupano yendru ninaithal unaku intha kavithai samarpanam”………..i’m sure that now u got it wright

  9. 11:50 மு.பகல் இல் நவம்பர் 5, 2009 | #13

    tamil

Comment pages
  1. No trackbacks yet.