தொகுப்பு

Archive for மார்ச், 2007

கல்யாண மாலை

kalyaana.gif

Specially for Sridhar

கையைச் சுடும் என்றாலும் …

மார்ச் 28, 2007 பிரியா 1 comment

கையைச் சுடும் என்றாலும்

தீயைத் தொடும்

பிள்ளைப் போல்

உனையே மீண்டும்

நினைக்கிறேன் . . .

-உன் பேரைச் சொன்னாலே -படம் டும் டும் டும்

மெல்ல பேசு . . .

மெல்ல பேசு
பெண்மை உன்னை
வெறுக்காது

கத்திப் பேசும்
ஆணைக் கண்டால்
பிடிக்காது . . .

-என் சுவாசக் காற்றே படத்திலிருந்து சில வரிகள்

வலியும் ஒரு உணர்வு தானே ???

மார்ச் 27, 2007 பிரியா 1 comment

நீ பிரிந்த வலியை விட
வலிக்கிறது
உன் நினைவு
தரும் வலி

வலி என்று
எதுவுமில்லை
என வாதாடுகிறாய்

அது நீயாய்
உணர்வுவது
என்கிறாய்

அதுவும் சரி தான்
வலியும் ஒரு
உணர்வு தானே தோழி ???

தோழி எனும் ஒரு தேவதைக்கு . . .

மார்ச் 27, 2007 பிரியா 1 comment

என் இனிய தோழியான பிரவீணாக்கு மட்டும் . . .

kavithai.JPG