முகப்பு > பாடல்கள் > வைரமுத்துவின் கவிதை ஒன்று . . .

வைரமுத்துவின் கவிதை ஒன்று . . .

முகிலினங்கள் அலைகிறதே

முகவரிகள் தவறியதோ

முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ

அது மழையோ ? ? ?

From நிழல்கள்

  1. 9:14 மு.பகல் இல் ஏப்ரல் 10, 2007 | #1

    அவரை அடையாளம் காட்டிய பாட்டு என்று கூடச் சொல்லலாம்.. ஆரம்ப காலத்தில் தலைவர் பட்டையைக் கிளப்பிய பாட்டுங்க இதெல்லாம்…

  2. ரத்தன்
    1:25 பிற்பகல் இல் ஏப்ரல் 24, 2007 | #2

    ப்ரியா, இது “பயனங்கள் முடிவதில்லை” படப் பாடல். “நிழல்கள்” தான் வைரமுத்துவுடைய முதல் படம். “இது ஒரு பொன் மாலை பொழுது” தான் அவர் எழுதிய முதல் சினிமா பாடல்.

  3. 1:48 பிற்பகல் இல் ஜனவரி 14, 2008 | #3

    nan oru malaysia tamilan

  4. கோடி
    7:56 மு.பகல் இல் மே 17, 2008 | #4

    நான் ஒரு மலேசியத் தமிழச்சி!!!

  5. nethaji
    12:15 பிற்பகல் இல் ஜனவரி 26, 2009 | #5

    wht rathan said is correct,,,

  6. 10:59 மு.பகல் இல் மே 7, 2009 | #6

    வைரமுத்துவின் மிகச்சிறந்த வரிகளில் இவை குறிப்பிடத்தக்கவை. 90 – களில் வைரமுத்துவின் ஆதிக்கம் தமிழ் திரைத்துறையில் பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் அவரால் எழுதப்பட்ட இந்த பாடல் வரிகள் இளையராஜாவால் மெட்டுக்குள் கொண்டுவரப்பட்ட அழகே அழகு !!!

  1. No trackbacks yet.