முகப்பு > கவிதைகள் > சில கல்லூரி நினைவுகள் . . .

சில கல்லூரி நினைவுகள் . . .

சண்டையிட்டுப்
பிரிந்தோம்
காரணமின்றி . . .

இணைவதற்காய்
தேடிக் கொண்டிருக்கிறோம்
காரணங்களை . . .

  1. 2:41 பிற்பகல் இல் அக்டோபர் 29, 2007 | #1

    நல்ல கவிதை ப்ரியா.

  2. 2:25 பிற்பகல் இல் அக்டோபர் 31, 2007 | #2

    ஆம் நண்பரே,

    ஒவ்வொருவரும் கவிஞரே, எப்பொழுது?

    அவரை காதல் தழுவும்பொழுது.

    நீங்களும் கவிஞர்தானே? நான் அப்படித்தான் நினைக்கிறேன்.

  1. No trackbacks yet.