Website Hits

ஒவ்வொரு வலைப்பதிவிலும் பார்வைகள் அல்லது Hits என்று ஒரு நம்பரைப் போட்டு இருப்பார்கள்.

இவ்ளோ நாளாக நான் அதை எத்தனை பேர் அந்த வலைத்தளத்தைப் பார்வையிட்டார்கள் என்கிற கணக்காக எடுத்துக் கொண்டிருந்தேன்.. இப்போது தான் புரிகிறது Hits என்பது இதுவரை அந்த வலைத்தளத்திற்கு எத்தனை முறை Server Request அனுப்பப்பட்டிருக்கிறதோ அது தான் hits என்பது…

For Ex, இப்போ ஒரு லிங்க் க்ளிக் செய்கிறேன் என்றால் அது ஒரு Server Request. இப்போ அந்த Page ல் 5 படங்கள் இருந்தால் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு Server Request, ஆக மொத்தம் 6. ஒரு க்ளிக்கிற்கு 6 அழைப்புகள்

தெரிந்துக்கொண்ட இடம்: தினமலர் Computer மலர்

Categories: சும்மா
  1. Sridhar
    1:42 பிற்பகல் இல் April 2, 2008 | #1

    I think You forgot. I already told you about this a year back. [Nyabagam irukka neenga 10,000 hits vanthappa soninga]

  2. 6:38 மு.பகல் இல் April 3, 2008 | #2

    thanks you for sharing this information.

  3. 7:06 மு.பகல் இல் April 17, 2008 | #3

    ooooo apdia

  4. 2:28 பிற்பகல் இல் April 21, 2008 | #4

    அருமையான தகவல்! சரி தான் போங்க :)

    நம்ம கதை அடுத்த பாகம் ரெடி.. நேரமிருந்தா வ்ந்து பாருங்க..

    http://kavithaikealungal.blogspot.com

  1. No trackbacks yet.