தொகுப்பு

Archive for டிசம்பர், 2008

Completion of 2 Years in Word Press

:)

Really a memorable month and year for me…

1. Going to complete my MBA this month

2. Completed 2 years in blogging

3. For the first time in my dreams history, i dreamt about my future husband ( ;) )

4. Improved my management skillls to some extent because of MBA Programme

5. Gained some new friends thru this blog and thru my new hostel (thanks to siva my new friend who resembles my dear friend “Esai”

6. My friend Karpu gave birth to one cute boy.

7. My sister’s daughter atlast called me as “சித்தி”

8. Seen some really good movies which i wanted to see, all last year releases)

and some bad times too..

Hope for the best in 2009

Welcome 2009 :)

Cheerz…

P.R.I.Y.A

Categories: சும்மா

My First Chris Ma Chris Child Game

டிசம்பர் 25, 2008 பிரியா மறுமொழியவும்

இவ்வளவு வருசமா இப்படி இரு விளையாட்டு இருக்குன்னு தெரியும், ஆனா இப்ப தான் முதல் முறையா ஆக்டிவ்வா விளையாடி இருக்கேன்…

என் கிறிஸ் சைல்ட் ரொம்ப நல்லவ (உண்மையாங்க… நம்புங்க) நான் சொன்னத எல்லாம் செஞ்சா…

அப்படி என்ன சொன்னேன் தானே யோசிக்கிறீங்க… தோ சொல்றேனே…

1. ஒவ்வொருத்தங்ககிட்ட போய் A For Apple, Good Morning; B For Ball Good Morning… அப்படி Z வரைக்கும் சொல்ல சொன்னேன்

2. 1 Tables ஒரு மூணு பேருக்கு சொல்ல சொன்னேன்.. பாவம் என் கிறிஸ் சைல்ட்மும் நான் சொன்னத எல்லாம் செஞ்சா… very nice girl.. கடைசியா ஒரு புக் present பண்ணேன்… அது Robin Sharma வோட “The Monk Who Sold His Ferrari”

அவ்ளோ தான்… உங்களோட அனுபத்தையும் கொஞ்சம் Share பண்ணிங்கோளேன்…

Merry Chritmas and Advance happy new year

With Cheerz

P.R.I.Y.A

Categories: சும்மா

ஐயோ பேய்

டிசம்பர் 25, 2008 பிரியா 1 comment

முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் பயந்தேனே
பேயைக் கண்டது போல் நெஞ்சமும் திகிலானதே…

இத்தனை நாளாக நிம்மதியாக இருந்தேனே
பார்ப்பதற்கு நீ பிசாசு
பயத்தில் நான் நடுங்குவதா ?

இப்போதே என்னை விட்டு போனால் என்ன ?
வேறொருவரைப் பிடித்தால் என்ன ?

——– சிவரஞ்சினி ————————-

எதோ ஒன்று எதோ ஒன்று

இது என் தோழி எழுதியது

On behalf of her, i m blogging it…

எதோ ஒன்று எதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் உயிரை எடுப்பேன்
உன் பாதம் நடக்க நான் முட்கள் விரிப்பேன்
உன் கன்னம் முழுக்க நான் பஞ்ச் கொடுக்க
Ullahai ullahai ullahai
ஒரு ஆசை மனுதுக்குள் போதும்
Treat மட்டும் நீ தந்தால் போதும்
…………… எதோ ஒன்று
Stanza-2
Treat குடுக்க உன்னை போல யாரும் கிடையாதே
உனக்கு போட்டியாக treat குடுக்க யாரும் கிடையாதே
உனக்கு நிகர் நீதானே அனபே
இந்த treat-க்கு முடிவயேது
நல்ல hotel-க்கு கூட்டி செல்வாயே,
நான் கேட்பதை வாங்கி தருவாயே ,
நான் pay செய்கிறேன் என்றால் முறைப்பாயே,
நீயே pay செய்வாயே
நம்ம treat gangum பெருசாச்சு ,
அப்போதும் மனம் மாறாமல்
அனைவரையும் treat-க்கு கூப்பிடுவாயே
…………………..எதோ ஒன்று

Stanza-3

Voluntear-a treat குடுப்பாயே,
வேண்டாம் என்றால் வருத்தப்படுவாயே
Treat குடுக்க நீ எதுவும் செய்வாய்
உன்னை தடுக்க முடியாதே
இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த treatai தினம் குடுக்க
எங்களிடம் தினம் செய்கிறாய் தகராறு
என்ன நாங்கள் செய்வோம் புரியாதே

அடடா எப்போது நீ விட போகிறாய் treat குடுப்பதை…
…………………………. எதோ ஒன்று

Modified version of எதோ ஒன்று எதோ ஒன்று

By

—– Siva Ranjani ————

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா

நீ நின்ற இடமென்றால்
விலை ஏறிப் போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ

என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே… போகாதே…

தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச் சென்றாய்
உன்னைத் தாண்டிப் போகும்போது
வீசும் காற்றின் வீச்சு வேறு

நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே

நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே

காதல் எனைக் கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத் தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

படம் : வாரணம் ஆயிரம்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்