முகப்பு > பாடல்கள் > ஐயோ பேய்

ஐயோ பேய்

முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் பயந்தேனே
பேயைக் கண்டது போல் நெஞ்சமும் திகிலானதே…

இத்தனை நாளாக நிம்மதியாக இருந்தேனே
பார்ப்பதற்கு நீ பிசாசு
பயத்தில் நான் நடுங்குவதா ?

இப்போதே என்னை விட்டு போனால் என்ன ?
வேறொருவரைப் பிடித்தால் என்ன ?

——– சிவரஞ்சினி ————————-

  1. Sridhar
    6:33 மு.பகல் இல் ஜனவரி 1, 2009 | #1

    Priya ungala parthu ezhuthina patta athu. Avlova bayanthutanga sivaranjani

  1. No trackbacks yet.