தொகுப்பு

Archive for December, 2008

ஒரு புதிர்

ஒரு பையனும் பொண்ணும் கோவிலுக்கு போனாங்க. அய்யர் கேட்டார் உங்க ரெண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்ன்னு..

அதுக்கு அந்த பொண்ணு சொன்னா…


இவரோட அப்பா யாருக்கு மாமனாரோ அவரோட அப்பா எனக்கு மாமனார்…

அய்யருக்கு புரிஞ்சிருச்சு….

உங்களுக்கு….

? ? ?

நன்றி : ஸ்ரீதர்

Categories: சும்மா குறிச்சொற்கள்:

தாய்

amma

courtesy : Paddy

திருப்பாச்சி அரிவாள

திருப்பாச்சி அரிவாள
தீட்டிகிட்டு வாடா வாடா

சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா

போர்தானே நம்ம ஜாதிப் பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில் புலினகமா மாறும் வாடா
வெள்ளாட்டுக் கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா

எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன எங்க சியா மூக்கறுத்தாக
எங்காட்ட திருடித் தின்னு சப்புகொட்டு நின்னவன எங்காத்தா நாக்கறுத்தாக

எங்க குறும்பாட்டு கறிக்கொழம்பு குளித்தலையில் மணமணக்கும் வாசத்துக்கே எச்சி விட்டீக

நாங்க குளிச்சி அனுப்பிவெச்ச கொறட்டாத்து தண்ணியில ஏண்டியம்மா கறி சமைச்சீங்க

அட கோம்பா மாந்தோப்புல கொலகொலயா காய் திருடி கோவணத்தத் தவறவிட்டீக

அந்த கோவணத்தக் கொண்டுபோய் அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக

அட களவாணி கோத்திரமே காளமாட்டு
த்திரமே எப்ப நீங்க திருந்தப்போறீங்க

உப்பு தின்னா தண்ணி குடி தப்பு செஞ்சா தலையிலடி பரம்பரையா எங்க கொள்கையடா
மானந்தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழமட்ட மானம் காக்க வீரம் வேணுமடா
அட சோளக்கூழு கேட்டு வந்தா சோறு போட்டு விசிறிவிடும் ஈரமுள்ளது எங்க வம்சமடா
சோறு போட்டும் கழுத்தறுத்தா கூறு போட்டு பங்கு வைக்கும் வீரந்தானே எங்க அம்சமடா
நாங்க வம்புச்சண்டக்குப் போறதில்ல வந்த சண்டைய விடுவதில்ல வரிப்புலிதான் தோத்ததில்லையடா

எங்க உறையவிட்டு வாளெடுத்தா ரத்தருசி காட்டிவைக்கும் வழக்கமெங்க குலவழக்கமடா
நான் தட்டிவெச்சா புலியடங்கும் எட்டு வெச்சா மல உருகும் தொட்டதெல்லாம் துலங்கப் போகுதடா

படம் : தாஜ்மகால்
இசை : A.R. ரஹ்மான்