தொகுப்பு

Archive for ஏப்ரல், 2009

வடிவேலு தேர்தலோ ???

clip_image002

Courtesy : Paddy

Categories: சும்மா

தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா

தாலாட்டும் காற்றே வா தலை கோதும் விரலே வா
தொலைதூர நிலவே வா தொட வேண்டும் வானே வா

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் என் ஜென்மம் வீணென்று போவேனோ
உன் வண்ண திருமேனி சேராமல் என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் என் ஆவி சிறிதாகி போவேனோ

என் உயிரே நீதானோ என் உயிரே நீதானோ…

கண்ணுக்குள் கண் வைத்து,கண் இமையால் கண் தடவி,
சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ
பேச்சிழந்த வேளையிலே,பெண்ணழகு என் மார்பில்
மூச்சு விடும் வாசனையை நுகராமல் போவேனோ
உன் கட்டுக்கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ?
அதில் கள்ளத்தேனை கொஞ்சம் பருகாமல் போவேனோ
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில் அதை உனக்கு ஒலிபரப்ப மாட்டேனோ

ஒரு நாள் ஒரு பொழுது,உன் மடியில் நான் இருந்து,
திருநாள் காணாமல் செத்தொழிந்து போவேனோ

தலையெல்லாம் பூக்கள் பூத்து தள்ளாடும் மரம் ஏறி,
இலையெல்லாம் உன் பெயரை எழுதாமல் போவேனோ
உன் பாதம் தாங்கி நெஞ்சில் பதியாமல் போவேனோ,
உன் பன்னீர் எச்சில் ருசியை அறியாமல் போவேனோ
உன் உடலை உயிர் விட்டு போனாலும்,
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி
நீ வாழும் வரை நானும் வாழேனோ

என் உரிமை நீதானோ என் உரிமை நீதானோ…

படம்: பூவெல்லாம் உன் வாசம்
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
இசை: வித்யாசாகர்
வரிகள் : வைரமுத்து

நீ கோபப்பட்டால் …

நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்…
நீ பார்க்காவிட்டால் நானும் பார்க்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்…
நீ சண்டை பிடித்தால் நானும் சண்டைப்பிடிப்பேன்
நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்…

நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
பெண்ணே ஐ லவ் யூ…. ஐ லவ் யூ….
நீ நிக்காமால் போனாலும் துரத்தி சொல்வேன்
பெண்ணே ஐ லவ் யூ….. ஐ லவ் யூ….

நீ பேசும் வார்த்தை கவிதையென்று விம்பமாட்டேன்
நீ பேரழகியென்று பொய்யை சொல்லமாட்டேன்
நீ குளிக்கும் போது எட்டி எட்டி பார்க்கமாட்டேன்
நீ எச்சில் செய்த எதையும் நான் கேட்கமாட்டேன்
நீ ஒப்பனைகள் செய்யும் முன்பு பார்க்கமாட்டேன்
நீ கனவில் வந்தால் கூட கண்ணால் காணமாட்டேன்
என் சுத்தும் பூமி நீதான் என்று சுத்தமாட்டேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

உன் கண்ணங்குழியை முத்தங் கொள்ளால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சுக்குழியில் மீசை முடி நட்டு வைப்பேன்
உன்னை உப்புமூட்டை கட்டிக்கொண்டு தூங்க வைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில் அலாரம் வைப்பேன்
அடி சன்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன்
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

Movie : Villu
Music : Devi Sri Prasad

I Miss U

If you happen to miss a person
Whom you loved so much,
It’s your fate but
If you give a chance to miss a person
who Loved you so much
it’s your mistake.

———————————————–

All I Wanted Was SomeOne To Care For Me
All I Wanted Was SomeOne Who Would Be There For Me
All I Ever Wanted Was SomeOne Who Would Be True
All I Ever Wanted Was SomeOne like You
———————————————–

The best feeling in the world is when you think that someone forgot you
&
suddenly
you receive a message from that person saying
“Hey I am Missing you yar.”

———————————————–

In my life I learned how 2 love,
how 2 smile,
how 2 B happy,
how 2 B strong,
But I couldn’t learn how not 2 miss U…
———————————————–

I hide my tears when I say your name,
but the pain in my heart is stil the same.
Though I smile and seem carefree,
there’s no one who misses you more than me!!

———————————————–

A thousand things in between us..
Low Battery,
Busy Network,
No Coverage,
No Time,
Heavy Work.
But still, when the Mobile Beeps,
I think of U..

———————————————–

Courtesy : www.cutesmszone.com

தலைவர் S/W Logic

பக் எப்ப வரும், எப்படி வரும்ன்னு யாருக்கும் தெரியாது
ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடும்

—–

நீ விரும்புற ப்ராஜக்ட்ல ஓர்க் பண்ணுறத விட
உன்னை விரும்பற ப்ராஜக்டல ஒர்க் பண்ணினா
உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.

—–

கஷ்டப்படாம பிக்ஸ் பண்ணுற பக் க்ளோஸ் ஆகாது
அப்படி க்ளோஸ் ஆனாலும் ரீ-ஓபன் ஆகாம போகாது.

—–

ப்ரோமோஷன், ஹைக், ஆன்சைட்
இது பின்னாடி நாம போக கூடாது
இதெல்லாம்தான் நம்ம பின்னாடி வரணும்

—–

கை அளவு லாஜிக் எழுதினா, அது நம்ம காப்பாத்தும்
அதுவே கழுத்தளவு எழுதினா, அதை நாம காப்பாத்தணும்.

—–

மேனேஜர், ஃப்ரஷ்ஷரை ரொம்ப சோதிப்பான்
ஆனா கைவிட மாட்டான்.
எக்ஸ்பிரியன்ஷுக்கு நிறைய கொடுப்பான்
ஆனா கை விட்டுடுவான்.

—–

அசந்தா அடிக்குறது கவர்மெண்ட் பாலிஸி
அசராம அடிக்குறது சத்யம் பாலிஸி

—–

டெவலப்பர் டீம் போடுறது, லாஜிக் கணக்கு
டெஸ்ட்டர் டீம் போடுறது, டிஃபக்ட் கணக்கு
மார்க்கட்டிங் டீம் போடுறது, ப்ராஜக்ட் கணக்கு
மேனேஜ்மெண்ட் டீம் போடுறது, ரெவன்யூ கணக்கு
ஹெ.ஆர். டீம் போடுறது, தலை கணக்கு
சிஸ்.அட்மின் டீம் போடுறது, வலை கணக்கு
சேல்ஸ் டீம் போடுறது, விற்பனை கணக்கு
ரிசர்ச் டீம் போடுறது, கற்பனை கணக்கு
கூட்டி கழிச்சி பாரு! கணக்கு சரியா வரும்!

—–

லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்

அதிகமா பெஞ்ச்ல இருக்குற எம்ப்ளாயும்
அதிகமா லே-ஆஃப் பண்ணுற முதலாளியும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை.

Courtesy : Paddy

Categories: சும்மா