One Puzzle

sms ல் வந்த puzzle இது ஈசி தான்

ஒரு பாட்டி கையில ஒரு முட்டை கூடையோட road ல போயிட்டு இருந்தாங்க
அப்போ opposite ல ஒரு லாரி கூடை மேல மோதி எல்லா முட்டையையும் உடைஞ்சு போச்சு

எல்லா முட்டைக்கும் காசு தர லாரி driver ஓகே சொன்னார்.. எவளோ முட்டை கூடையில இருந்ததுன்னு பாட்டிய பாத்து கேட்டார் அதுக்கு பாட்டி சொன்னாங்க

2,3,4,5,6 ல divide பண்ணா ஒன்னு மீதி வரும் 7 la divide பண்ணா மட்டும் மீதி வராதுன்னு சொன்னாங்க

driver க்கு புரிஞ்சுபோச்சு உங்களக்கு ?

The answer for this puzzle is 301

Correct ஆ சொன்ன அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்

Categories: சும்மா
  1. 10:11 மு.பகல் இல் மே 28, 2009 | #1

    ஓண்ணுதான்.ஏன்னா “ஒரு முட்டை கூடையோட road ல போயிட்டு இருந்தாங்க”

    என்ன சரியா?

  2. 10:30 மு.பகல் இல் மே 28, 2009 | #3

    301 :)

  3. Raja
    10:32 மு.பகல் இல் மே 28, 2009 | #4

    121 Eggs!

  4. Raja
    10:43 மு.பகல் இல் மே 28, 2009 | #6

    Very sorry for my wrong answer.
    I didn’t check properly before I respond.
    vizhiyan’s 301 is correct!

  5. 11:39 மு.பகல் இல் மே 28, 2009 | #7

    7×7=49 சரிதானே
    சகாதேவன்

  6. Manju
    4:58 மு.பகல் இல் மே 29, 2009 | #9

    721 is this correct?

  7. சங்கர்
    9:01 மு.பகல் இல் மே 29, 2009 | #11

    கண்டுபுடிக்க முடியல :(

  8. சங்கர்
    9:26 மு.பகல் இல் மே 29, 2009 | #12

    yes 301 :)

  9. 8:38 பிற்பகல் இல் மே 29, 2009 | #13

    301 onnu correct thaaaaaaaaaan k k eatho try panni irrukkeenga vera eathaavathu bettera post try pannunga unga vasagar ellam aavalofda wait pnnitu irrkkoom

  1. No trackbacks yet.