நான் தான்
பேச வேண்டாம் என்றதும் நான் தான்
நீ பேசுவாய் என எதிர்ப்பார்த்ததும் நான் தான்….
உன்னை வெறுக்கிறேன் என்றதும் நான் தான்
உன்னை தவிர யாரையும் விரும்பவில்லை என்பதும்
நான் தான்
நீ வேண்டாம் என்றதும் நான் தான்
உன்னை தவிர யாரும் வேண்டாம் என்பதும் நான் தான்
For my friend
————
Priya
Categories: கவிதைகள்
priya… awesome!
feelings la kalakkunga..
கலக்கல அருண் வருத்தப்படுறாக!!!
யார்ங்க நீங்க என் mail id அ போட்டு post பண்ணிருக்கறது…
அதுவும் நான் தான் ன்னு பேரு வேற
For my friend…ன்னு சொல்றது பொய்தானே..!