முகப்பு > கதை, ரசித்தவை > மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்னை ரொம்பவே பாதித்த, மாற்றிய ஒரு உளவியல் புத்தகம்.
கொஞ்சம் மனசு சஞ்சலம் அடைந்தாலும் நான் முதலில் படிப்பது இந்த புத்தகத்தை தான். (Part 1)

இங்கே Part 1 and Part 2 இணைத்து உள்ளேன் . படிக்க.. மகிழ .. கொஞ்சம் யோசிக்க … நிறைவாக வாழ ….

Manase Relax Please Part 1

Manase Relax Please Part 2

  1. Jawahar
    12:59 பிற்பகல் இல் ஜூலை 23, 2009 | #1

    நீங்கள் தோழரா? தோழியா? இதில் தெளிவிருந்தால் உங்களை இந்த உலகமே ஆதரிக்கும்.

    http://kgjawarlal.wordpress.com

  2. 1:15 பிற்பகல் இல் ஜூலை 23, 2009 | #2

    0.5 thanx for part2…. part1 already completed-:)

  3. 4:19 பிற்பகல் இல் ஜூலை 23, 2009 | #3

    ரொம்ப தேங்க்ஸ் பிரியா, ரொம்ப நாள் தேடிக்கொண்டிருந்தேன். இந்தியா வரும்போதுதான் வாங்கலாம் என இருந்தேன். PDF ஃபார்மட்டிலேயே கிடைத்தது ரொம்ப சந்தோஷம்.

    என்றும் அன்புடன்,
    ஜாஃபர்

  4. 1:55 மு.பகல் இல் ஜூலை 24, 2009 | #4

    நல்ல இணைப்பு. விகடனில் வரும்போது படித்தது. மீண்டும் இந்தியா வரும்போது வாங்கி வாசிக்க வேண்டும் என இருந்தேன். உங்கள் பதிவு அந்த கவலையை போக்கியது.

    நன்றிகள் பல.

  5. Sridhar
    6:12 மு.பகல் இல் ஜூலை 25, 2009 | #5

    வறட்சி

  6. vishnu
    8:23 பிற்பகல் இல் ஜூலை 25, 2009 | #6

    உங்கள் வலைபூ எதைச்சையாகத்தான் பாத்தேன்… நிறைய நல்ல விசயங்கள், ரொம்ப நன்றி பிரியா

  7. 9:19 மு.பகல் இல் ஆகஸ்ட் 11, 2009 | #7

    Thank you for good job. Is there any more parts from this book? Or just ended with part I and II?

  8. Prasath
    9:49 மு.பகல் இல் ஆகஸ்ட் 17, 2009 | #9

    Hi, you have pdf version of “Manasukul Varalama?” by Abirami. If so pls do send for us.
    and also any other psycological books?

  1. No trackbacks yet.