என் மேல் விழுந்த மழைத் துளியே
என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன்
மண்ணைத் திறந்தால் நீரிருக்கும் என் மனதைத் திறந்தால் நீயிருப்பாய்
ஒலியைத் திறந்தால் இசை இருக்கும் என் உயிரைத் திறந்தால் நீயிருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும் என் வயதைத் திறந்தால் நீயிருப்பாய்
இரவைத் திறந்தால் பகல் இருக்கும் என் இமையைத் திறந்தால் நீயிருப்பாய்
மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால் பாஷை ஊமை ஆய்விடுமோ
இலையும் மலரும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில் பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால் பாஷை ஊமையாய்விடுமோ
படம் : மே மாதம்
இசை : ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
வணக்கம்,
தோழிக்கும் நண்பர் ஸ்ரீதருக்கும்.
இந்த பின்னூட்டம் மட்டறுக்கப்படுதானு பார்ப்பதற்க்காக.
இல்லனா மாஞ்சு மாஞ்சு எழுதற பின்னூட்டம் தெரியாமயே போயிருமே
நட்புடன்
சத்யா
(புனை பெயர் தான்)
உங்க வலைபக்கத்துல கொஞ்ச நாள் என் பின்னூட்டம் இல்லாம இருந்த்து நீங்க எடுத்துட்டீங்களோனு நினைச்ச நண்பர்கள் கிட்டயும் சொன்ன பாக்க சொல்லி..
- எழுத்தாளர் பெயரை சரியாக சேர்த்ததுக்கு நன்றிகள்
——————————————————
நண்பர் ஸ்ரீ தருக்கு,
//இதுக்கு மேல நான் ஏதும் பதில் சொல்ல விரும்பல…//
பதில் சொல்ல விரும்பல சொல்லிட்டு அப்பறம் என்ன ——– க்குக்காக கீழிருப்பதை தட்டச்சு செய்தாய் நண்பா.
//சத்யாக்கு வேற வேலை வெட்டி இல்லா போல…அதான் இங்க சொறிய வந்துட்டார். இது போல 1000கும் அதிகமா வலைத்தளங்கள் இருக்கு அங்க போய் சொறியுங்க சத்யா…//
ஆமாம் உங்களை போல எனக்கு அடி வருடி வேலைகள் கிடையாது தான்.
//நானும் தினமும் பல வலைப்பதிவுகளை படிக்கிறேன் பின்னூட்டமும் இடுகிறேன். ஆனால் உங்களைப்போல் காட்டுமிராண்டித்தனமாக இல்லை.//
ஆமாம் ஆமாம் ஒரு 500 வலை பக்ககளிலாவது பாத்திருப்பேன் உஙக ஆக்கரோஷமான பின்னூட்டத்த.. ஒரு பத்து வேண்டாம் ஒரு 5 வலை பூ-ல காட்டுங்க உங்க பின்னூட்டத்த.. அதுக்கு முடியல ஒரு பொண்ணு ஏதாவது ஒன்னு எழுதுனா போதும் ஒடனே வருஞ்சு கட்டிட்டு வந்தற வேண்டியது
//எனக்கு இப்ப கால அவகாசம் இல்லாததால் … பிறகு பார்ப்போம். X-(//
ஆமாம் நண்பரே உங்களுக்கு அடுத்த பெண்கள் எழுதும் வலை பூ தேடவேண்டும் அல்லவா
//“உங்களில் யார் யோக்கியனோ அவன் முதலில் கல்லை எறியட்டும்”
– Remove this line.//
நன்றி
தோழி பிரியாவுக்கு,
//Payam ellam illa.. //
பயம் இல்லன்னா, அத நான் தூண்டிவிடுவது மாதிரி நடந்து கொண்டிருக்கிறேன் என்பது மிகவும் வருத்தம் தரும் விடயமா இருக்கு.
//Avanga sonnathu ellam rombha oru maathiri irunthathu athu thaan…//
ஒரு மாதிரினா எது மாதிரி, மத்தவங்க மாதிரி நீங்க எழுதறது ஆஹா, ஓ ஹோனு புகழ்ந்தா வலைபக்கத்துல சந்தோஷமா போடுவீங்க இல்லன்னா oru maathiri ஆ, இருக்கட்டும்…
//Neenga thappa purinchukittinga sridhar.. sathya maathri thevai illama comments poduvathai thadukka thaan moderation poten…//
தீர்கமான கோபம் வருகிறது. ஒரு வெகு ஜன ஊடகமா இருக்கப்ப யாரு வேண்டுமானாலும் என்ன கருத்துக்கள் வேண்டுமானாலும் சுயமாக சொல்கிற உரிமை உண்டு. உங்களுக்கு தோதா பின்னூட்டம் குடுத்தா தேவையானது, எதிர் கருத்த யாராவது சொன்னா thevai illama comment–ஆ இதுக்கும் இருக்கட்டும்.
எதிர்வினை பாத்துவிட்டு அடுத்த பதில் தருகிறேன்
மிஸ். பிரியா!!!
நீங்கள் இதற்கு எதாவது பதிலளிப்பிர்கள் என எதிர்பார்த்தேன். மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
//நானும் தினமும் பல வலைப்பதிவுகளை படிக்கிறேன் பின்னூட்டமும் இடுகிறேன். ஆனால் உங்களைப்போல் காட்டுமிராண்டித்தனமாக இல்லை.//
ஆமாம் ஆமாம் ஒரு 500 வலை பக்ககளிலாவது பாத்திருப்பேன் உஙக ஆக்கரோஷமான பின்னூட்டத்த.. ஒரு பத்து வேண்டாம் ஒரு 5 வலை பூ-ல காட்டுங்க உங்க பின்னூட்டத்த.. அதுக்கு முடியல ஒரு பொண்ணு ஏதாவது ஒன்னு எழுதுனா போதும் ஒடனே வருஞ்சு கட்டிட்டு வந்தற வேண்டியது
//எனக்கு இப்ப கால அவகாசம் இல்லாததால் … பிறகு பார்ப்போம். X-(//
ஆமாம் நண்பரே உங்களுக்கு அடுத்த பெண்கள் எழுதும் வலை பூ தேடவேண்டும் அல்லவா
- மிகவும் மனதில் வலியை ஏற்படுத்திய வரிகள்.