வெற்றிடம்

திருத்திவிட முடியும்

எழுத்து பிழையைப் போல்

சரிசெய்ய பார்க்கிறேன்

நமக்குண்டான பிணக்குகளை …

 

வார்த்தைகளை விட்ட பிறகு 

வலுவிழந்து போகும்

உணர்வுகளை போல        

உள்ளத்தில் ஒரு வெற்றிடம் 

நீ இல்லாமல் …

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 35 other followers