தளம் பற்றி
இத்தளம் முழுக்க முழுக்க என்னைப் பாதித்த, கவர்ந்த, நான் எழுதிய க(வி)தைகள், நான் ரசித்த பல விசயங்களைப் பகிர்ந்து கொள்ள நான் மெனக்கெட்ட முயற்சிகளின் தொகுப்பு…
இது யாரையும் புண்படுத்தவோ இல்லை அவமதிக்கவோ ஏற்படுத்தவில்லை…
இப்படி எல்லாம் build up கொடுத்து எழுதுற அளவுக்கு பெரிய சைட் (sight இல்ல site) இல்லை…
நிறைய பேர் என்னிடம் கேட்பது இதை தான் (நிறையா forwards, வேற யாரோ எழுதினது, பாடல் வரிகள் தான் இருக்கு… புதுசா அவ்வளவு இல்லையே என்பது தான்..) அவர்களுக்கு என் முதல் வரி பொருந்தும்… எனக்கு பிடித்தவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வது எனக்கு பிடிக்கும்)..
அப்படி ஆரம்பித்தது தான் இந்த தளம்.. இந்த தளத்தை நான் மட்டும் எழுதவில்லை. எனக்கு ஒரு நண்பனாக, ஒரு ஆசிரியனாக ,ஒரு ரசிகனாக உதவி புரியும் ஸ்ரீதர் எனும் ஒரு நல்ல மனிதனும் தான்…
all information are good..
நன்றி kuguneswari
padithen rasithen
நன்றி அகிலா