நான்
அப்பா, அம்மா வைத்த பெயர் பிரியா. நான் பிறந்தது முதல் ஒரே அதிர்ஷ்டம் தானாம், அம்மா இன்னமும் என்னிடம் சொல்வதுண்டு, ஆனால் என் அதிர்ஷ்டம் எனக்கு உதவியதாக ஒரு நாளும் நினைவில்லை.
படித்தது : BE(CS) and MBA
தொழில் : மென்பொறியாளினி.
பொழுதுப்போக்கு :
1. கொஞ்ச நேரம் கிடைத்தாலும் ஏதாவது படிக்க ஆரம்பித்துவிடுவேன். ஒரு வகையில் நல்ல பழக்கம் தான். ஆனால் படிக்க ஆரம்பித்தால் படித்து முடிக்கும் வரையில் உறக்கமே வராது, காதும் கேக்காது
2. பாட்டுகள் முக்கியமாக பாட்டு வரிகளைக் கேட்பது… வைரமுத்து, தாமரை இவர்களின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்
3. நல்ல படங்களைப் பார்ப்பது.. சில நேரம் மொக்கை படங்களும்…
4. நண்பர்களுடன் சண்டைப் போடுவது (சும்மா ஆரம்பித்தாலும் கடைசியில் உண்மையாகவே சண்டையாகி விடுகிறது) …அதனால் பல நண்பர்களை இதனால் இழந்தது உண்டு…
நேற்று நான் எப்படியோ அப்படியே தான் நாளையும் என்று சொல்ல முடியாத அளவு தினமும் நிறைய மாற்றங்களுடன் பயணம் தொடர்கிறது….
Cheerz….
P.R.I.Y.A
Dear Friend,
So far i am not having any reading habit.. Through one of my friend I heard about you blog… On seeing – it really inspired me….. I don’t know what to say… Such a talented person…. nice things… once again I don’t know what to say – really superb superb superb superb superb…….. Thanks … Thanks a lot…
Here after i will be your fan… I will vist your blog daily… Keep updating daily…..
Thanks
From Your Ever Loving Friend
Eeswaran
Thanks Eeswaran. Your comments are all boosters for me and to improve my blog. Thanks a lot..
hi Piriya i like ur friend ship. but u remove Ur bad habits.
Thanks suba, i will surely try to remove my bad habits.
and i m on way to reduce my bad habits