நான்

அப்பா, அம்மா வைத்த பெயர் பிரியா. நான் பிறந்தது முதல் ஒரே அதிர்ஷ்டம் தானாம், அம்மா இன்னமும் என்னிடம் சொல்வதுண்டு, ஆனால் என் அதிர்ஷ்டம் எனக்கு உதவியதாக ஒரு நாளும் நினைவில்லை.

படித்தது : BE(CS) and MBA

தொழில் : மென்பொறியாளினி.

பொழுதுப்போக்கு :

1. கொஞ்ச நேரம் கிடைத்தாலும் ஏதாவது படிக்க ஆரம்பித்துவிடுவேன். ஒரு வகையில் நல்ல பழக்கம் தான். ஆனால் படிக்க ஆரம்பித்தால் படித்து முடிக்கும் வரையில் உறக்கமே வராது, காதும் கேக்காது ;)

2. பாட்டுகள் முக்கியமாக பாட்டு வரிகளைக் கேட்பது… வைரமுத்து, தாமரை இவர்களின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்

3. நல்ல படங்களைப் பார்ப்பது.. சில நேரம் மொக்கை படங்களும்…

4. நண்பர்களுடன் சண்டைப் போடுவது (சும்மா ஆரம்பித்தாலும் கடைசியில் உண்மையாகவே சண்டையாகி விடுகிறது) …அதனால் பல நண்பர்களை இதனால் இழந்தது உண்டு…

நேற்று நான் எப்படியோ அப்படியே தான் நாளையும் என்று சொல்ல முடியாத அளவு தினமும் நிறைய மாற்றங்களுடன் பயணம் தொடர்கிறது….

Cheerz….

P.R.I.Y.A

  1. sendil
    7:05 மு.பகல் இல் நவம்பர் 25, 2008 | #1

    vazhki vazhvathurkaa
    enjoy
    ok

  2. 6:09 மு.பகல் இல் December 2, 2008 | #2

    MBA enga pandreenga? konjam info venumea.. kedaikkumaa?

  3. 4:12 மு.பகல் இல் December 4, 2008 | #3

    Thanks all

    // raghs//

    MBA bharathiyar university la panren.. final sem.. to get more info visit http://www.b-u.ac.in

  4. 3:30 பிற்பகல் இல் December 5, 2008 | #4

    ouch.. thanks for the website info which i already have it. but have some other queries abt the course which may not definitely available in website and about which i asked you!

    anyways, thanks and good luck!

  5. 4:09 பிற்பகல் இல் பெப்ரவரி 5, 2009 | #5

    hai priya ungala madhirie naaum nenaithuruken but en lifela oru wonderful frd vanthatum enaku ethum theriyala lifela ava vantha pin than happye. unga story nalla iruthathu. negal malelum valara en vazhthukkal.

  6. anbhu
    11:45 மு.பகல் இல் பெப்ரவரி 7, 2009 | #6

    piraya thozhi arumaiyana kavithaikal unnudayathu.men melum thodara vendum unathu padaipukal.
    Anbudan
    anbhu

  7. sanishwar
    5:29 பிற்பகல் இல் பெப்ரவரி 20, 2009 | #7

    one thing i could nt understand.really you are female are you just keeping name priya.whatever it may be i got one idea if we are keeping female name for our blogs we will get more comments.it means more people will read our blog.

  8. 2:58 பிற்பகல் இல் பெப்ரவரி 25, 2009 | #8

    hi priya naan unnggal rasikan. unngkal kavithaigal enllam nenaakku pdikkum enppadi unnggalaal mudiuythu?
    ninggal kathalikkiringkala?

  9. 9:35 மு.பகல் இல் மார்ச் 6, 2009 | #9

    Hello Sanishwar (Is this ur real name)

    Is it really true that only girl’s blog read mostly. i hope u were wrong. Check ta.wordpress.com u will get it.. if u wont believe profile dont read it

    Thanks.

  10. sureshtamil
    6:54 மு.பகல் இல் மார்ச் 13, 2009 | #10

    hi sister,

    your blog is a peace disaster

  1. 5:35 பிற்பகல் இல் April 28, 2007 | #1
  2. 7:08 மு.பகல் இல் நவம்பர் 13, 2008 | #2