நான்
அப்பா, அம்மா வைத்த பெயர் பிரியா. நான் பிறந்தது முதல் ஒரே அதிர்ஷ்டம் தானாம், அம்மா இன்னமும் என்னிடம் சொல்வதுண்டு, ஆனால் என் அதிர்ஷ்டம் எனக்கு உதவியதாக ஒரு நாளும் நினைவில்லை.
படித்தது : MBA, BE Computer Science,
தொழில் : மென்பொறியாளினி.
பொழுதுப்போக்கு :
1. கொஞ்ச நேரம் கிடைத்தாலும் ஏதாவது படிக்க ஆரம்பித்துவிடுவேன். ஒரு வகையில் நல்ல பழக்கம் தான். ஆனால் படிக்க ஆரம்பித்தால் படித்து முடிக்கும் வரையில் உறக்கமே வராது, காதும் கேக்காது
2. பாட்டுகள் முக்கியமாக பாட்டு வரிகளைக் கேட்பது… வைரமுத்து, தாமரை இவர்களின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்
3. நல்ல படங்களைப் பார்ப்பது.. சில நேரம் மொக்கை படங்களும்…
4. நண்பர்களுடன் சண்டைப் போடுவது (சும்மா ஆரம்பித்தாலும் கடைசியில் உண்மையாகவே சண்டையாகி விடுகிறது) … ஆனால் பல நண்பர்களை இதனால் இழந்தது உண்டு…
நேற்று நான் எப்படியோ அப்படியே தான் நாளையும் என்று சொல்ல முடியாத அளவு தினமும் நிறைய மாற்றங்களுடன் பயணம் தொடர்கிறது….
Cheerz….
P.R.I.Y.A.
Thank you vey much for your suggestion i ll try to follow it.
ur blog s much useful fr life keep on going
தமிழில் பெண்
தரமான தன் பக்கத்தை
தரணி அறியும் வண்ணம்
தன்னை பற்றி ஒளிவு இன்றி
தந்த -(தேடல்கள்,நண்பர்கள், எதிரிகள்)
தமிழ் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்
தங்களது பக்கம், மிகவும் அருமை. தற்செயலாக வலையில் தேடியபோது உங்களது பக்கத்தை கண்டேன். மேலும் பல புதிய (கணினி தொழில்நுட்ப) கருத்துகளை தமிழில் எதிர்பார்க்கிறேன்.
இதுவரைக்கும் ஒருத்தருக்கும் useful ல்லா இருந்ததில்லயா? எத்தனை பேரூ டைம் பாஸ் பண்ண மொக்க கவிதைகள் எளுய்துறீங்க… இதுவிடவா usefullaa இருக்கணும்? நிறைய தடவ நீங்க யோசிக்கிற விஷயம் “பையனா பொறந்திருக்க கூடாதா naa,,,,,,,,,,, பிறந்துருந்தாதன் அந்த கஷ்டம் தெரியும்…..
thankssssssssssssssssssssssssss a loooooooooooooooooooot priya i changed my blog out of three of my work one perfectly changed check it now and tell me your opinion soon you can see my works in my blog soooooooon very soooooooooon
check my orkut profile and give me your link toooooooooooooo
ithu varaikkum yaru yarukkakavum usefula irunthathillai., so pennaka pirandhathinal nee perumai padavendum.
BEcom sci mudichu ipa MBA panringa athu unga amma, appa ku usefull thanae( nam ponnu nalla padichuruku nu santhosatha koduthirukinga)ethi vida ennavenum..
உன்னைத் தொலைத்துவிட்டு
தேடுகிறேன் கனவுகளில்…
பேச ஆயிரம் வழிகள் இருந்தும்
பேச முடியா ஊமையைப் போல
உன் நிழற்படத்தோடு
என் நிஜங்களை பகிர்ந்து கொள்கிறேன்…
உன்னை நினைவுப்படுத்தும் அனைத்தையும்
இன்னும் ஆழமாய் நேசிக்க ஆரம்பிக்கிறேன்
உன்னைப் போலவே…
valaikaiye enjoy pannunga aathththaaaaaaa..!
priya en evalavu kavalai ,
neenga ponna poranthathalathan ,evalavu sathichirukkinga , thodarnthu , sathikkanum , unga istam polave , romba ,periya ala vara.
enoda , vazthukkal
ok.b\
jaya.S
batticaloa
srilanka
i like you so much .
pls read the new tastament bible chpter “matthew”,”john”. you will find the answer that your all doubts.
Thanks Elango.. I wl read definitely read Bible. Thanks for ur valuable comment