நான்
அப்பா, அம்மா வைத்த பெயர் பிரியா. நான் பிறந்தது முதல் ஒரே அதிர்ஷ்டம் தானாம், அம்மா இன்னமும் என்னிடம் சொல்வதுண்டு, ஆனால் என் அதிர்ஷ்டம் எனக்கு உதவியதாக ஒரு நாளும் நினைவில்லை.
படித்தது : MBA, BE Computer Science,
தொழில் : மென்பொறியாளினி.
பொழுதுப்போக்கு :
1. கொஞ்ச நேரம் கிடைத்தாலும் ஏதாவது படிக்க ஆரம்பித்துவிடுவேன். ஒரு வகையில் நல்ல பழக்கம் தான். ஆனால் படிக்க ஆரம்பித்தால் படித்து முடிக்கும் வரையில் உறக்கமே வராது, காதும் கேக்காது
2. பாட்டுகள் முக்கியமாக பாட்டு வரிகளைக் கேட்பது… வைரமுத்து, தாமரை இவர்களின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்
3. நல்ல படங்களைப் பார்ப்பது.. சில நேரம் மொக்கை படங்களும்…
4. நண்பர்களுடன் சண்டைப் போடுவது (சும்மா ஆரம்பித்தாலும் கடைசியில் உண்மையாகவே சண்டையாகி விடுகிறது) … ஆனால் பல நண்பர்களை இதனால் இழந்தது உண்டு…
நேற்று நான் எப்படியோ அப்படியே தான் நாளையும் என்று சொல்ல முடியாத அளவு தினமும் நிறைய மாற்றங்களுடன் பயணம் தொடர்கிறது….
Cheerz….
P.R.I.Y.A.
hi priya,
u don’t need to worry about not being a man, u r such good human.it’s nice experience to read all your collections.i had a good time.
thank u. bye
நிறைய தடவ நான் யோசிக்கிற விஷயம் “பையனா பொறந்திருக்க கூடாதா?”. என்ன குறைச்சல்ன்னு ஆயிரம் தடவை யோசிச்சாலும் ஏதோவொன்னு இல்லன்னு ஒரு feeling…அது என்னன்னு தேடி சீக்கரமாவே அதை அடையணும். அவ்ளோ தான்.////////////
Funny!
Ungal Kavithaigal Arputham.
NANDRI SILA NIMIDHANGAL ENNA UNMAIYANA UNARVUGALAI PADIKA VAITHADHURKU.
WITH regards,
Sureshjayavel
படைப்பில் ஆண் பெண் வித்தியாசம் இருந்தாலும், அறிவில், ஆற்றலில் இரு பாலாரையும் சமமாகத்தான் படைத்திருக்கிறான் ஆண்டவன். எனவே தொய்வில்லாமல் தொடரட்டும் உங்கள் ஆக்கப் பணிகள். வாழ்த்துக்கள்.
பிரியா, ஆண் பெண் பால் வேறுபாடு பிறப்பில்தான்…. லட்சியத்திற்கு அது கிடையாது… லட்சியத்தை நோக்கி தொடர்ந்து பயணியுங்கள்…
nandri Vishnu
Hi Priya,
Ungal kavalai enna enru ennaku purinthu vittathu adaai nigal adainthaal entha verupu tanmai nigum..santhosam malarum…aam adaan unmai..adai ariya vendum enral ennai ungal yahoo msgrl add saithu chat saiyavum then u will be happy ok
Hi Priya,
This is Manikandan..your introduction is very superb….but y u have negative thought in ur mind….
if u want know urself..just ask this question urself
that is
Ask yourself WHO AM I???? (or) visit to thiruvannamalai Ramana Maharishi Ashramam.
Regs,
Manikandan.C
Hi Manikandan,
Thanks for ur suggestion. i m already started changing my attitude towards myself..
Hi priya,
Thanks. Last month i went to “SATHURAGHIRI”{Sivan temple architected by 18-sithar’s) mountain. It’s wounder place in this world. try to go there once in ur life. My father also building the sithar’s temple in my native place(Karaikudi). coming 23rd october celebrate the “GURU POOJA” for the same. I am expecting u to join with us in this special occassion. for more info mail me.{manilawrence@yahoo.co.in}
Hi Priya,
This is Razeeth, i have the same hobbies like what you said. But when i confused or frustated i use to sit alone. I am also a book worm.
I bought “MANASEY RELAX PLEASE” in my first month salary. there is no direction for my read.yet now i have read “MANASEY RELAX PLEASE – 1/2/3″, “ILAZHANE RELAX PLEASE”, “VANTHAARGAL VENDRAGAL”, “HOW TO THINK BIG”, “THE POWER OF UR SUBCONCIOUS MIND”, “TABU SHANKAR POEMS”……list continues. I appreciate your work what you have done now. Keep your reading habits b’coz,it has a power to change any thing.
Regs,
Razeeth.
Yes Razeeth.. u r right.. books has power to change any thing.. thankQ for reading my blog.. ur comments are always welcome
Hi priya ,
Thx for ur kind response .can u suggest me some books to read which has a best content .
Regards
Razeeth