நான்

அப்பா, அம்மா வைத்த பெயர் பிரியா. நான் பிறந்தது முதல் ஒரே அதிர்ஷ்டம் தானாம், அம்மா இன்னமும் என்னிடம் சொல்வதுண்டு, ஆனால் என் அதிர்ஷ்டம் எனக்கு உதவியதாக ஒரு நாளும் நினைவில்லை.

படித்தது : BE(CS) and MBA

தொழில் : மென்பொறியாளினி.

பொழுதுப்போக்கு :

1. கொஞ்ச நேரம் கிடைத்தாலும் ஏதாவது படிக்க ஆரம்பித்துவிடுவேன். ஒரு வகையில் நல்ல பழக்கம் தான். ஆனால் படிக்க ஆரம்பித்தால் படித்து முடிக்கும் வரையில் உறக்கமே வராது, காதும் கேக்காது ;)

2. பாட்டுகள் முக்கியமாக பாட்டு வரிகளைக் கேட்பது… வைரமுத்து, தாமரை இவர்களின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்

3. நல்ல படங்களைப் பார்ப்பது.. சில நேரம் மொக்கை படங்களும்…

4. நண்பர்களுடன் சண்டைப் போடுவது (சும்மா ஆரம்பித்தாலும் கடைசியில் உண்மையாகவே சண்டையாகி விடுகிறது) …அதனால் பல நண்பர்களை இதனால் இழந்தது உண்டு…

நேற்று நான் எப்படியோ அப்படியே தான் நாளையும் என்று சொல்ல முடியாத அளவு தினமும் நிறைய மாற்றங்களுடன் பயணம் தொடர்கிறது….

Cheerz….

P.R.I.Y.A

  1. Feroz
    10:50 மு.பகல் இல் ஆகஸ்ட் 22, 2009 | #1

    Hi Priya
    I am Feroz from Madurai. I am interested in Tamil poets. My hobby is reading books,mm….ok bye

  2. 2:16 பிற்பகல் இல் ஆகஸ்ட் 23, 2009 | #2

    hi priya i am kadalarasan naan pranthathu tamileelam

    naan ungal nalla nanpanaaka irukka vidupukiren
    vidupinaal

    kadalarasan12@yahoo.com
    kadalarasan12@hotmail.com
    kadalarasan12@gmail.com

  3. Surya
    9:10 மு.பகல் இல் செப்டம்பர் 9, 2009 | #3

    Dear Priya,
    Very nice. Such a nice creativity. good kavithai. Good behaviours. MMMMMMMMMMMM ipadi oru jeevana pakarathu romba athisayama irukuthu. ungala mathiri nabarkal indiaku romba thevai. unga service thodarattum. vaazhthukkal.

    surya

  4. kapilashiwaa
    6:32 மு.பகல் இல் செப்டம்பர் 29, 2009 | #4

    உங்களின் சில விசயங்கள் என்னோடு ஒத்துப்போகிறது தோழி.. சந்தோசமாக உணருகிறேன். வாழ்த்துக்கள் பிரியா. http://www.kapilashiwaa.wordpress.com

  5. 4:19 மு.பகல் இல் அக்டோபர் 11, 2009 | #5

    Hi! Nice to see young women like you are interested in the language and write so well. Request visit tamizhanban.blogspot.com and comment. Your feedback will help

  6. Ramya
    8:46 மு.பகல் இல் நவம்பர் 3, 2009 | #6

    Hi priyaaa
    just now i saw ur page
    very nice
    continue it….
    ramya

  7. selva
    8:41 மு.பகல் இல் நவம்பர் 4, 2009 | #7

    Hi,
    its interest to read n ur page…keep gng….

  8. 8:22 மு.பகல் இல் நவம்பர் 10, 2009 | #8

    ஹாய் ப்ரியா,
    உங்க கவிதைகள், ஆக்கங்கள் எல்லாம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்! உண்மையச் சொல்லனும்னா, ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஒரு நாள், இணையத்துல கவிதை தேடினப்போ ப்ரியத்தோழி வலைப்பக்கத்துக்கு வர நேர்ந்தது. வலைப்பக்கமே ஒரு கவிதை மாதிரி இருந்ததப் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டேன்! அப்புறம், நாம எப்பவாவது வலைப்பக்கம் தொடங்கினா இப்படி ஒரு அழகான வடிவமைப்போட தொடங்கனும்னு தோணுச்சி! இப்போ தொடங்கி 5 மாசமாச்சி!
    http://www.padmahari.wordpress.com
    Good luck for a great going priya! Thanks.

  9. 11:44 பிற்பகல் இல் நவம்பர் 11, 2009 | #10

    dumbo, don’t you have any other work :P

  10. Murugan.C
    6:58 மு.பகல் இல் நவம்பர் 21, 2009 | #11

    ஹாய் பிரியா,
    நான் உங்களுடைய வலைத்தளம் பார்த்தேன்.
    மிகவும் நன்றாக உள்ளது. உங்களுடைய
    படைப்புக்களை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கும்
    முடிந்தால் அனுப்பவும்.
    muruganc@hansentransmissions.com

  1. 5:35 பிற்பகல் இல் April 28, 2007 | #1
  2. 7:08 மு.பகல் இல் நவம்பர் 13, 2008 | #2