எதிரிகள்

பொது இடத்தில்
சிகரெட் பிடிப்பவர்கள் . . .

எச்சில் துப்புவர்கள் . . .

பேசுகிறேன் பேர்வழி
என்று சொல்லி
ரம்பம் போடுபவர்கள் . . .

தான் பேசுவது
ஊருக்கே கேட்பது
போல்
பேசுபவர்கள் . . .

Helmet போடாமல் வண்டி ஓட்டுபவர்கள் . . .

தண்ணி அடிச்சிட்டு

பேருந்தில் பயணம் செய்பவர்கள் . . .

மனைவியை அடிப்பவர்கள் . . .

தோழி/நண்பன் என்ற பேரில் நம்பிக்கைத் துரோகம் செய்யும் ———————–

அவ்ளோ தான் ;)

  1. 9:37 மு.பகல் இல் நவம்பர் 19, 2009 | #1

    அன்பு எல்லா தவறையும் மன்னித்துவிடும். இருள் என்பது வெளிச்சம் இல்லாமையே. எதிரி என்பது அன்பு இல்லாமையே. எனவே காதலியுங்கள் உங்கள் எதிரியை.மன்னித்து விடுங்கள் நிங்களும் மன்னிக்கபடுவிர்கல்.
    Priya sister tell me one things are you having perfect life or you are not doing any wrongs or mistake in your daily life.
    Don’t judge others or you will be judge as you judge others.
    Forgive them and explain for come out from the wrong doing .
    Don’t say the darkness… darkness . Switch on the light or don’t blame.
    Be perfect.
    In your life you would see so many peoples who are doing mistakes or wrongs .
    don’t hate them.
    Forgive them and explain their wrongs. So see sister , if you forgive them and love them. I assure you they will never leave you and they will love you too.
    So my priya sister so love them as forgive other
    In world you can find so many people as you are mention above.
    you know sister what are your enemies fist of all “Anger,jealous,unforgiveness,pride,selfish,false judgement & etc”
    You can find when you are in these state.so you yourself enemy.
    Could you please sister , read the matthew chapter 5,6 & 7 in new tastament BIBLE.
    thanking you sister

Comment pages
  1. No trackbacks yet.