குடும்பம்

அம்மா

என்னை இந்த உலகுக்கு
அறிமுகபடுத்தியவள் . . .

என் முதல்
தோழியும் கூட . . .

என் செல்ல
குறும்புகளை
செல்லமாய்
திட்டியபடி
ரசிப்பவள் . . .

இந்த உலகத்தில்
ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என்
இனிய
துணை . . .

அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை . . .

அப்பா

என் முதல்
Boy Friend . . .

அப்பாவிற்கு
ஒரு நாளும்
உதவியதில்லை . . .

ஆனாலும்
என் எல்லா
தேவைகளையும்
அறிந்து
நான் சொல்லும் முன்பே
செய்து தருபவர் . . .

அமுதா அக்கா

நான்
கற்று கொள்ள
ஆரம்பத்தது
இந்த அக்காவிடம் தான்

கொஞ்சம் பயம்
கலந்த அன்பு
என்றுமே
இவரிடம் . . .

ஜெயந்தி (அக்கா)

இவளை
அக்கா என்று
ஒரு நாளும்
அழைத்ததில்லை . . .

ஆனாலும்
என் மேல்
ரொம்பவே
பாசம் காட்டும்
இனிய தோழி . . .

ஹரிஷ்

எங்கள்
வீட்டில்
உள்ள
அறுந்த வாலு . . .

என் இனிய
தோழன் . . .

அமுதா
அக்காவின்
தவ புதல்வன் . . .

ஒவ்வொரு முறை
கை பேசியில்
பேசும் போதும்
சித்தி
” மறக்காம பொக்லைன் வண்டி
வாங்கிட்டு வா”
என்று
செல்லமாய்
கேட்கும்
குட்டி Doctor . . .

ஹரிணி என்கிற வர்ஷினி

பிறந்து

3 வயசாச்சு

She calls me as “Akka” , how sad

;)

New Entry to our Family

குட்டி Master

அக்கா Jayanthi யின் முதல் குழந்தை.

பிறந்து ஒரு வாரம் ஆகிறது. இன்னும் பேர் வைக்கவில்லை

  1. babu
    7:55 மு.பகல் இல் அக்டோபர் 23, 2009 | #1

    good family

  2. rv
    8:54 மு.பகல் இல் நவம்பர் 28, 2009 | #2

    enjoy life with ur sweet family-endrum priyamudan rv

Comment pages
  1. 7:12 மு.பகல் இல் நவம்பர் 13, 2008 | #1