நண்பர்கள்

சற்றே பெரிய பக்கம்

பிறக்கும் தேதி,அம்மா, அப்பா,உடன் பிறப்புயென
எதுவும்
நம் தேர்வில்லை
நட்பை தவிர..

இது வரை நான்
கடந்து வந்த
மனிதர்களில்
எனைக் கவர்ந்த
நான் பழகிய
ஒரு சிலரின் பெயர்கள் மட்டும்

தவறு எதும் இருந்தால்

மன்னிக்க என் நண்பர்களே . . .

School Friends

1. Anandhi

2. Praveena

3. Sangeetha

4. Padmavathi

College Friends

1. Esai Arasi

2. Karpagham

3. Revathi

4. Sukanya

Office Friends

Nectar

1. Deepa

2. Valarmathi

Uditi

1. Aasima Samreen

2. Andal

3. Grace

Minvesta

1. Hemalatha

2. Jayaprabha

3. Lavanya

4. Meenakshi

5. Narmadha

6. Raji

7. Roseetha

8. Sangs

Teammates

1. Balaji Anna

2. Dharma (Thalai)

3. Murugan Anna

4. Nitesh ( Periya Thalai)

5. Arun

6. Peeyush

7. Raajesh

8. Rangarajan (Project Manager)

9. Thameem (சின்ன பையன் but very talented guy)

Hostel Friends

1. Anitha

2. Kanmani

3. Nithya

4. Prabha

5. Prema [Thalai]

6. (Kundu) Priya

7. Ranjani Siva

8. Shalini

9. Thenmozhi (How cute she is …)

Friends

1. Bala Sankar

2. Sridhar

and

இதை பொறுமையா படித்த நீங்கள் . . .

;)

  1. 7:02 மு.பகல் இல் மே 29, 2009 | #1

    hi priya,

    i think that you enjoy yourself as talking your frineds circle what a big circle?

  2. 10:28 மு.பகல் இல் மே 30, 2009 | #2

    hidden love is better than open rebuke.(bible-proverbs)
    more details
    http://xavierbooks.wordpress.com/2008/11/23/jesus_part7/#comment-13
    Love your enemy also not only yours friends.
    Ok dear

  3. 10:32 மு.பகல் இல் மே 30, 2009 | #3

    Extremely sorry.. for mistake the above msgs.
    pls read as followings
    “Open rebuke is better than hidden love”
    please so sorry dear for the mistake

  4. madan kumar
    8:28 மு.பகல் இல் ஜூன் 9, 2009 | #4

    Jun 6: ஏய் இந்தியாவே உன்னிடம் ஓன்று கேட்கிறேன் ??????????

    இந்தியாவை நான் பெரிதும் நேசிக்கிறேன் –
    தமிழ்நாடு என்ன வெளி நாட்டிலா இருக்கிறது ?
    இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் –
    அப்படி என்றால் தமிழர்கள் யாருடன் பிறந்தவர்கள்?
    தமிழர்களை காப்பற்ற மறந்த இந்தியாவே ………..
    இன்று முதல் உனது சுதந்திரம் ஓர் கருப்பு நாளாக கொண்டாடுவேன்
    இதுவரை வெள்ளை ஆடையுடன் கொண்டாடிய நான்
    இன்று முதல் தமிழ் ஈழம் கிடைக்கும் வரை
    கருப்பு ஆடையுடன் கருப்பு தினமாக கொண்டாடுவேன்
    ஒரு தமிழனாக உறுதி மொழி எடுத்து கொள்கிறேன்
    ஜெய்கிந்

    Posted by madan kumar in love

  5. கவிச்சிற்பி
    5:11 மு.பகல் இல் ஜூலை 3, 2009 | #5

    பிரியா…

    நண்பர்களின் பட்டியலை முடிக்கும் முன்பாக… இறுதியில் வைத்தீரே ஒரு வாசகம்…”and இதைப்பொறுமையாகப் படித்த நீங்கள்” என்று …என் உச்சி குளிர்ந்தது…அதில் கண்கள் கசிந்தன…நன்றி…நாம் அன்பு செய்பவர்கள் நம்மை அலட்சியப்படுத்தும்போது…முன்பின் அறியாத நீங்கள் அச்சிட்ட வார்த்தைகள் ஆறுதலாய் உள்ளன…

  6. 12:18 மு.பகல் இல் ஆகஸ்ட் 13, 2009 | #6

    இதை பொறுமையா படித்த நீங்கள் . . . இந்த வரியை படித்தவுடன் பின்னூட்டம் இடாமல் போக மனசு வரவில்லை

  7. தமிழ்மணி
    9:19 பிற்பகல் இல் ஆகஸ்ட் 15, 2009 | #7

    [;)][:)]

  8. 5:30 மு.பகல் இல் அக்டோபர் 11, 2009 | #8

    என்னை சேர்த்துக்க மாட்டீங்களா ப்ரியா?

  9. 12:03 பிற்பகல் இல் அக்டோபர் 13, 2009 | #9

    ஈழத்தின் இரத்தக்கண்ணீர்….

    பூமியின் சொர்க்கமென
    பெயர் பெற்ற தேசமிது….
    தென் ஆசிய களஞ்சியமாய்
    உயர்ந்து நின்ற ஈழமிது….
    உயர் கலையின் உறைவிடமாய்
    ஓங்கி நின்ற தாயகமிது
    இன்றவளை நினைக்கையில்
    நெஞ்சு பிளக்குதடா….

    ஈழத்தாயின் மங்கலக் கோலம்
    இன்று
    தலைவிரி கோலமாய்
    செந்நிற புடவையாய் ஆனதென்ன..?
    ஒரு தாயின் செல்வங்கள்
    இன்று
    ஈரினமாய் யுத்தமடா..!
    இந்து ஈன்றெடுத்த முத்து
    இன்று
    இரத்தின் சிவப்புகல்லாய் போனதடா..!
    அன்பின் ஈழ நெஞ்சில்
    இன்று ஆயுதங்கள் துளைத்ததென்ன..?

    உப்பளத்திலே இரத்தமது
    தேங்கி நிற்க
    வடக்கின் கற்பகதரு – இன்று
    தலையிலந்து முண்டமய்
    நெல் விதைத்த கழனியிலே
    கன்னி வெடிகள் சிரிக்கும் கொடுமை…!

    யுத்தமெனும் கொடுங்கோளனிடம்
    கற்பை இழக்கும் ஈழத்தின்
    செல்ல செல்விகள்
    தாயைக் காணமுன்
    அவள் கருவரையே
    கல்லறையாகும் கொடிய ஆட்சி
    இறந்த தாயே தெரியாது
    பாலுக்காய் ஏங்கும் பிள்ளை செல்வங்கள்..!
    ஒரு தரப்பின் வாழ்வுக்காய்
    உயிர் துரக்கும் அவழங்கள்
    ஐயோ..!!
    நினைக்கும் போதே
    முச்சரையாகிறேன் இறiவா…!

    யுத்த நெருப்பில் குளிர்
    காயும் சுயநல வாதிகளே..!
    அறிவின்றி அலையும்
    நீதிமான்களே
    நீங்கள் விளையாடிய
    பிள்ளை தேசம்
    உம் பேரனுக்கும் வேண்டாமா..?

    பிரிவுகள் கலைந்து
    அன்பை பினையுங்கள்
    ஆயுதங்களை கிழ்வைத்து
    வென்கொடியை தூக்குங்கள்..
    வேண்டாம் இந்த கொடிய யுத்தம்
    ஈழத்தாயின் கண்ணீர் துடைப்போம்
    ஐயா உங்களைத்தான்
    இறஞ்சிக்கேட்கிறோம்…..
    மீண்டும் அன்னைக்கு
    மங்கல உரு கொடுப்போம்…

  10. 12:04 பிற்பகல் இல் அக்டோபர் 13, 2009 | #10

    காதலர் தினத்திற்காய்….

    காதலர்தினமே! வா!
    உன்னைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன்
    உன் பெயர் சொல்லி – இங்கு
    நடக்கிறது அட்டுழியங்கள்
    வென்றுவிடுகிறது காலம்
    தொலைகிறது இளசுகளின் வாழ்க்கை

    வா! உன்னிடம் கேட்க்கவேண்டும் ஒன்று,
    வசந்தம் தோரும் வருகிறாய்..!
    என்ன செய்கிறாய்…? – நான்
    கேட்கிறேன்… – நீ
    என்ன உள்ளங்களில் காதலை விதைக்கின்றாயா..?
    இல்லை..!
    நாகரிகம் என்ற பெயரில் அனியாயங்கள் செய்கிறாயா..?

    இதோ..! உனக்கெதிராய் குற்றச்சாட்டுக்கள்..
    சோல்லட்டுமா..?
    ம்.. கேட்டுக்கொள் உன் செவிகளை தீட்டிக்கொண்டு.

    உள்ளங்களை பரிமாறிய காலம் போய்.. – உன்
    தினத்தில் – உடல்கள்
    காமத்தால் பரிமாறுவதை பார்த்தாயா…?

    “ஜாதிகள் இல்லையடி பாப்பா” – என
    பாரதிக்கு முன்னால் முழங்கியது நீ..! – இன்று
    இனக்கலவரங்களின் முகவர்களாக உன்தினம் மாறுகிறது
    பார்த்தாயா..?

    வாழ்க்கையின் வெற்றிக்காய் முழங்கிய காலம் போய்..
    மாணவ சமுதாயத்தின் விழ்ச்சியின் படிக்கட்டாய்
    மாறுவதை பார்த்தாயா…?

    இதோ..! கேட்டுக்கொள்
    உலகம் உனக்கு விடுக்கும்
    அறைகூவல்கள்..!
    நான் கூறியது சொற்பம் – ஆனால்
    நடப்பது ஏறாலம்..
    என்ன சொல்லபோகிறாய்…?

    வா..!
    உன்னால் முடியும், – நீ
    நினைத்தால் நடக்கும் – இதுவரை
    நீ நினைக்கவில்லை…
    இதோ இந்த காதலர் தினமாவது – உன்
    பெயர் வசைபாடாது நிலைக்கட்டும்..

    வா..!

    சற்று உலகையும் பார்…
    யுத்தங்கள், கொலைகள்
    அநியாயங்கள்… இன்னும் பல..
    உலகை படைத்தவன் திக்குமுக்காடுகிறான்..
    உன்னையும் அவன் தான் ஈன்றெடுத்தான் – வா !
    இம்முறையாவது மாற்றிக்காட்டு – இது
    உன்னை நம்பும் உள்ளங்களின்
    அவா..

    உண்மையில் நீ வந்தால்…?
    அமேரிக்காவுக்கும் ஈரக்குக்கும்
    காதல் பாலம் அமைத்துவிடு…
    இந்தியாவுக்கும் பாகி;ஸ்தானுக்கும்
    அன்பை விதைத்துவிடு..
    ஈழத்தில் வடக்கையும் தெற்கையும்
    இணைக்கும் காதல் து}துவனாய் மாறிவிடு..

    வா!
    வந்து உலகின் உள்ளத்தை
    மாற்று
    நாகரிகத்தால் நீ கேட்ட குற்றச்சாட்டை
    உன்னால் முடியும் துடைக்க..
    உள்ளங்களை நேசிக்க – மீண்டும்
    கற்றுக்கொடு..

    ஜதிகள் வேண்டாம் – மீண்டும்
    முழங்கு, பாரதியின் கனவு உன்னால்
    நனவாகட்டும்..
    இலட்சியத்தின் எல்லையில் தான் நான்
    இளசுகளின் உள்ளத்தை செதுக்கு..

    அப்போது உனக்கு மீண்டும்
    கிடைக்கும் அங்கிகாரம்
    காதலர்தினமே
    பொழிவுடன் வா..!
    உன்னைத்தான் எதிர்கார்கிறது உலகம்
    ஒபாமாவின் முதல் CHANGE நீதான்
    உலகின் உள்ளங்களை மாற்றிவிட்டல்
    அன்பால் நிறைத்துவிட்டால்
    உலகம் காதலை வாழ்த்தும்
    உலகும் வாழும்
    ஏமாற்றாதே உண்மையாக வந்துவிடு…!

Comment pages
  1. No trackbacks yet.