வசிப்பது
Coimbatore (Manchester of South India) – A wonderful place to live….
சிறுவாணி தண்ணீர்
கொஞ்சமாய் வெயில்
மரியாதை தரும் மக்கள்
இப்படி நிறைய
நல்ல விஷயங்கள் . . .
m
but
now
in சிங்கார சென்னை ஹாஸ்டல் வாழ்க்கை
ம் இதுவும் நல்லா தான் இருக்கு
Coimbatore (Manchester of South India) – A wonderful place to live….
சிறுவாணி தண்ணீர்
கொஞ்சமாய் வெயில்
மரியாதை தரும் மக்கள்
இப்படி நிறைய
நல்ல விஷயங்கள் . . .
m
but
now
in சிங்கார சென்னை ஹாஸ்டல் வாழ்க்கை
ம் இதுவும் நல்லா தான் இருக்கு
manchester…
monchester?
enna kindala
sensational feelings (?) corrected my spelling mistake
நீங்க கோயம்புத்தூரா… எந்த எரியாங்க? நம்மளுக்கு கோவில்மேடு.
யுஎஸ்தமிழன்
நம்மளுக்கு சாய்பாபா காலனி தோழரே . ..
Kusumba oorilaiyae vittu-tu vanthiyalo?
nna apadi ellam onnum illangna
Ippa thannungu nammku nimathiya iruuku!
சென்னையைப் பற்றி மரியாதைக் குறைவாகப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கோயம்புத்தூரில் இருப்பவர்களின் ஜாதி வெறி, 7 மணிக்கு மேல் கடைகளையெல்லாம் பூட்டி, வெளியூர்க்காரர்களை சாப்பாட்டிற்கு அலையவிடுவது, அங்கிருக்கும் ஆண்களின் ஆணாதிக்க மனோபாவம்… இதையெல்லாம் சொல்லவில்லையே?
//கோயம்புத்தூரில் இருப்பவர்களின் ஜாதி வெறி, 7 மணிக்கு மேல் கடைகளையெல்லாம் பூட்டி, வெளியூர்க்காரர்களை சாப்பாட்டிற்கு அலையவிடுவது, அங்கிருக்கும் ஆண்களின் ஆணாதிக்க மனோபாவம்… இதையெல்லாம் சொல்லவில்லையே?//
coimbatorel entha idadhil intha kaathikalai ellam parthirgal?
//அங்கிருக்கும் ஆண்களின் ஆணாதிக்க மனோபாவம்… //
ella idalayum aangal intha manopavamthudan thaan
irukirargal
i was talking generally
Dont take it seriously
ella idathilum nallathum irukkum kettathu irukkum
naan enakku piditha visayangalai mattume
pakiruthu konden
thats all
summa yetti parthen
thrindhathu nilavin mugham
athil purinthathu un tamilin thagam.
pin than therinthathu
ithu siruvani sarali poottha kurunchi yendru.
thodarattum indha poo vasam
ennai polla palla tamil theni vandhu serum indha thalam.
by
nila
kovai
how ur writting in tamil just expalin me i wiill do the same.