வசிப்பது
Coimbatore (Manchester of South India) – A wonderful place to live….
சிறுவாணி தண்ணீர்
கொஞ்சமாய் வெயில்
மரியாதை தரும் மக்கள்
இப்படி நிறைய
நல்ல விஷயங்கள் . . .
m
but
now
in சிங்கார சென்னை ஹாஸ்டல் வாழ்க்கை
ம் இதுவும் நல்லா தான் இருக்கு
Coimbatore (Manchester of South India) – A wonderful place to live….
சிறுவாணி தண்ணீர்
கொஞ்சமாய் வெயில்
மரியாதை தரும் மக்கள்
இப்படி நிறைய
நல்ல விஷயங்கள் . . .
m
but
now
in சிங்கார சென்னை ஹாஸ்டல் வாழ்க்கை
ம் இதுவும் நல்லா தான் இருக்கு
நன்றிகள் சேது
Hello Priya,
It’s nice to see your blog in a first time. Very nice to read somany things. One small request. Could you change the ‘justified’ option in comments box. Because i can see the Tamil scripts as different in Mozilla firebox browser. Thanks. எனது பின்னூட்டத்தை ஏற்றதற்கு நன்றி.
I am new to this blog, Just like i start to see the site. Now i become yr fan. Very good posts. Keep it up.
MuruganG
Chennai
really your site is good.. keep posting.. shall we friends? meetparthipan@gmail.com
hai priya!
how r u?
i’m very interested in ur blog…
i’m a journo in ananda vikatan.
hope to talk more!
pls send ur reply as soon as possible!
urs,
saran………
podi umakku paiyhthiyama?
ஏன்னுங் அம்மணி!!! நம்மளுக்கு பிறப்பு படிப்பு ஏல்லாம் சாய்பாபா காலனி …
அப்புறம் கொஞ்சகாலம் ஹைதராபாத் job!!
இப்ப மேல் படிப்பு இங்க!!
னம்ம யெப்டி???
madam nanum sbcolony,than.[exclusive nighty shop].
மேடம் எங்களுக்கு பதில் சொல்ல மாடீங்களக்கும்??????????..
வணக்கம் ப்ரியா,
எனக்கு இவ்வுலகிலேயே பிடிக்காத நகரம் சென்னைதான்.அது நகரம் அல்ல… நரகம்.
நான் சென்னைக்கு வந்தால் ஏர்போர்ட்டுக்கு அந்த பக்கம் போகவே மாட்டேன்.